ரஷியா-உக்ரைன் போர்: இந்தியாவுக்கு இடம்பெயரவுள்ள ஐடி நிறுவனங்கள்- 65,000 வேலைவாய்ப்புகள்

உக்ரைனை சுற்றியுள்ள ஐரோப்பிய நாடுகளிலும் தற்போது நிலையில்லாத சூழல் நிலவுவதால் ஐடி துறையினருக்கு இந்தியாதான் பாதுகாப்பான நாடு என பலர் கருதுகின்றனர். ரஷியா- உக்ரைன் போர் சுமார் 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதனால் ரஷியா மற்றும் உக்ரைனில் இயங்கி வந்த பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை மூடிவிட்டு வேறு நாடுகளுக்கும் இடம்பெயர்கின்றனர். இந்நிலையில் ஐடி துறையில் சுமார் 55,000 முதல் 65,000 வரையிலான வேலைவாய்ப்புகள் இந்தியாவிற்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வேலைவாய்ப்புகள் தற்காலிகமாகவும், சில … Continue reading ரஷியா-உக்ரைன் போர்: இந்தியாவுக்கு இடம்பெயரவுள்ள ஐடி நிறுவனங்கள்- 65,000 வேலைவாய்ப்புகள்